எங்களால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்கிறார் மகிந்த! நேரலை

Report Print Sujitha Sri in அரசியல்

எங்களால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது மகிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்து வருகிறார். இதன்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்து.

Latest Offers