அறிவிப்பை தொடர்ந்து கோத்தபாய சென்ற முதலிடம்

Report Print Sujitha Sri in அரசியல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச அபயராம விகாரைக்கு சென்றுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கோத்தபாய ராஜபக்சவை, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்.

இந்த நிலையில் மாநாடு நிறைவடைந்த பின் அபயராம விகாரைக்கு சென்று தனது புதிய பயணத்தை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.

Latest Offers