தமிழர்களிடம் எந்த முகத்துடன் வாக்குக் கேட்பார் கோத்தபாய? பொன்சேகா:முக்கிய செய்திகள்

Report Print Kanmani in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,

  • கோத்தபாய போட்டியிட்டால் ஐ.தே.கட்சிக்கு இலகுவான வெற்றி
  • கோத்தபாயவே பொது வேட்பாளர் : தொண்டர்கள் ஆரவாரம்!
  • வாக்களிக்கும் போது வேட்பாளரின் வரலாற்றை தேடிப்பார்க்க வேண்டும் - திலும் அமுனுகம
  • வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சரினால் வவுனியாவில் திறக்கப்பட்டுள்ள கட்சி
  • ராஜபக்சவினரை பழிவாங்கவே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது
  • முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு
  • எழுக தமிழ் பேரணி முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: சி.வி.விக்கினேஸ்வரன்
  • தமிழர்களிடம் எந்த முகத்துடன் வாக்குக் கேட்பார் கோத்தபாய? பொன்சேகா

Latest Offers