வடக்கு, கிழக்கு மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களிப்பாளர்கள்: கருணா

Report Print Kamel Kamel in அரசியல்

வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டின் நிறைவின் பின் ஊடகவியலாளர்களிடம் நேற்று இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்கசவை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers