13வது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் - நவீன் திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கை குறித்து சிங்கள தலைவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் ம்ககளின் கோரிக்கைகளை சிங்கள தலைவர்கள் ஆராய்ந்து பார்க்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பாரிய சிக்கலை எதிர்நோக்க நேரிடும் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers