ஐயய்யோ நான் சொல்லவில்லை என்று மறுத்த கோத்தபாய! சுமந்திரன் அதிரடியாக சொன்ன பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழர்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை என்றும் அவர்களின் வாக்குகள் இல்லாமல் தன்னால் வெற்றி பெற முடியும் என்றும் தனது மனதில் இருந்ததை வாய் வழியாக ஏதோவொரு இடத்தில் சொல்லிவிட்டார் கோத்தபாய ராஜபக்ச. பிறகு ஐயய்யோ நான் அப்படி சொல்லவில்லை, தமிழர்களுக்கு இது கொடுப்பேன் அது கொடுப்பேன் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

ஏன் அவர் அப்படி சொன்னார்? நாங்கள் ஒன்றாக இணைந்து நின்று தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கிறோம் என்னும் உண்மையை விளங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கிரான், றெஜி கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுப்படுத்தி உரையாற்றியுள்ளார்.

அத்தோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற பொய் உரைகளின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு உரையாற்றிய சுமந்திரன்,