உயர்நீதிமன்றம் சென்றார் மைத்திரி!

Report Print Ajith Ajith in அரசியல்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய முறை குறித்து ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளார்.

இதன்படி இந்த விடயத்தை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 23இல் ஆராயவுள்ளது.

மாகாணசபை தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்தப்படமுடியுமா? என்பதை அறிந்துக்கொள்ளவே உயர்நீதிமன்றை ஜனாதிபதி நாடியுள்ளார்.

இந்தநிலையில் ஆகஸ்ட் 30ஆம் திகதி உயர்நீதிமன்றின் கருத்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Latest Offers