சஜித்தின் கல்வி தகமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகம்? வெற்றிக்காக கோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எமது தளத்தில் வெளியாகும் முக்கிய செய்திகளின் தொகுப்பினை வாசர்களின் இலகு வாசிப்புக்கும் தேடலுக்கும் தீனியாக காணொலி வடிவில் தொகுத்து வழங்குகிறோம்.

குறிப்பாக இன்றைய நாளில் வெளியாகி அதிகளவில் மக்களால் படிக்கப்பட்ட செய்திகளின் தொகுப்பினை இங்கே வழங்கியிருக்கிறோம்.

* சஜித் 5ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றாரா என்பது சந்தேகம்

* வெற்றிக்காக கோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி!

* யாழில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்..? தேர்தல்கள் ஆணைக்குழு

விடாப்பிடி

* ஜனாதிபதி மைத்திரியின் மகள் சத்துரிக்காவின் வாகனம் விபத்து

* எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களுக்கே ஆதரவு! வியாழேந்திரன் எம்.பி

* விடுமுறையில் வீடு சென்ற இராணுவ வீரரருக்கு ஏற்பட்ட கதி!

* பாரம்பரிய மட்டக்களப்பு - புணாணை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தை பாதுகாக்க கோரிக்கை

* கடமைகளை பொறுப்பேற்றார் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி

Latest Offers