போா் தொடுக்கும் மைத்திாி - அரசியல் பார்வை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எமது தளத்தில் வெளியாகும் முக்கிய செய்திகளின் தொகுப்பினை வாசர்களின் இலகு வாசிப்புக்கும் தேடலுக்கும் தீனியாக காணொலி வடிவில் தொகுத்து அரசியல் பார்வையாக வழங்குகிறோம்.

குறிப்பாக இன்றைய நாளில் வெளியாகி அதிகளவில் மக்களால் படிக்கப்பட்ட செய்திகளின் தொகுப்பினை இங்கே வழங்கியிருக்கிறோம்.

* 13வது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்க

வேண்டும் - நவீன் திஸாநாயக்க

* சிங்கள தலைமைகளின் மகுடிக்கு தலையாட்டும் தமிழர் தரப்பு..?

* யார் வந்தாலும் எமக்கு சவாலே இல்லை: மார்தட்டிக் கொள்ளும் மஹிந்த

* கோட்டா ஜனாதிபதியாவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது!

* விக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பிய டெனீஸ்வரனின் வழக்கு! தீர்ப்பு பிழை

என்கிறார் அவர்

* இனத்தின்பால் அக்கறை கொண்டுள்ளவர்கள் இதனை செய்ய வேண்டும்! கி.துரைராஜசிங்கம்

* கோத்தாவுக்கு எதிராகப் போர் தொடுக்க மைத்திரிபாலவின் முடிவுக்காக

காத்திருக்கும் குமார வெல்கம!

*போட்டிக் களத்தில் இறங்குகிறது ஜேவிபி! ஜனாதிபதி வேட்பாளர் யார்?