நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,
- முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்குள் வெடிகுண்டுச் சத்தம்? அச்சத்தில் பொதுமக்கள்
- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரகசிய நடவடிக்கை! வெளியான தகவல்
- கொலையாளியைப் பாதுகாத்த ரணில் மன்னிப்பு கோருவாரா
- இலங்கை விரைகிறார் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்
- சஜித்துடன் போட்டிபோடும் வல்லமை கோட்டாவுக்கு இல்லை
- கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து தவறான வழியை தேர்வு செய்த மகிந்த
- கோத்தபாய தொடர்பில் சரத் பொன்சேகா வெளிப்படுத்திய உண்மை! ஜனாதிபதியாவது உறுதி
- ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளருக்கு டிலான் பெரேரா பதில்