நாட்டு மக்களுக்கான அறிவித்தல்! நள்ளிரவு முதல் ஏற்பட்ட மாற்றம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • பிசாசை பழிவாங்க பேயை காப்பாற்றினோம்! மக்கள் முன் வந்து நாடகம் ஆடி வாக்கு சேர்க்கும் தமிழ்த் தலைமைகள்
  • யார் வந்தாலும் எமக்கு சவாலே இல்லை: மார்தட்டிக் கொள்ளும் மஹிந்த
  • புத்தியுள்ள‌ முஸ்லிம்க‌ளுக்கு உண்மை எது என்று தெரியும்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கருத்து
  • சாரதிகளுக்கு கவலையான தகவல்! நேற்று நள்ளிரவு முதல் ஏற்பட்ட மாற்றம்
  • கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வரும் புதிய தடை
  • உயிர்த்த ஞாயிறு தெரிவுக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை
  • நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல்!!

Latest Offers