மீண்டும் சர்ச்சை! ரணிலை எதிர்த்து வேறு கட்சியில் போட்டியிடத் தயாராகும் சஜித்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாள்தோறும் எமது தளத்தில் பல்வேறு விதமான செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் மிக முக்கிய இடம் பிடித்த செய்திகளை நாங்கள் விசேட காணொளி தொகுப்பு ஒன்றின் ஊடாக வழங்கி வருகின்றோம்.

இன்றை செய்தி தொகுப்பு இதோ,

இன்றைய அரசியல் பார்வையில்,

  • ஜனாதிபதி தேர்தல்! ரணிலை எதிர்த்து வேறு கட்சியில் போட்டியிடத் தயாராகும் சஜித் பிரேமதாஸ
  • நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு
  • சஜித்துடன் போட்டிபோடும் வல்லமை கோட்டாவுக்கு இல்லை!
  • கோட்டாபாய ஜனாதிபதியானால்! த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் என்ன கூறுகிறார்?
  • கோட்டாபாய தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை!
  • சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முக்கிய முடிவு! மகிழ்ச்சியில் கோட்டாபாய
  • எங்களுடன் நட்புறவாக பழகாத கோட்டாபாய மக்களுடன் எப்படி பழகுவார்: நிஷாந்த
  • சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம்! வடக்கில் இன்றும், நாளையும் ரணில்

போன்ற செய்திகள் இடம்பிடித்துள்ளன.