நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- சஜித்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியத்துவமிக்க நாள் இன்று!
- முப்பது வருட பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாது! யாழில் அமைச்சர் விஜயகலா
- எதனையும் எதிர்கொள்ள தயார்! அமைச்சர் சஜித்
- எந்த ஒரு தமிழனும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கக் கூடாது: விக்னேஸ்வரன் கூறியதாக வாசுதேவ தகவல்
- அரவிந்த குமார் எம்.பி அவுஸ்திரேலியா பயணமானார்!
- கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம்!
- இனப்படுகொலைக்கு பொறுப்பானவரே ஜனாதிபதி வேட்பாளர்: சிவமோகன் எம்.பி
- ராஜபக்ச குடும்பத்தினர் செய்த குற்றமென்ன? கண்டபடி விமர்சனம் செய்வதை உடன் நிறுத்துங்கள் - அரசியல்வாதிகளுக்கு கோத்தபாய எச்சரிக்கை!