சவேந்திர சில்வா நியமனம் குறித்து அசாத் சாலி விசனம்! அமெரிக்காவை எச்சரிக்கும் எம்.பி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • போர்க்குற்றவாளி என குற்றம் சுமத்தப்படும் சவேந்திர சில்வா நியமனம் குறித்து அசாத் சாலி விசனம்
  • புதிய கூட்டணி விரைவில் அமைக்கப்படும் என்கிறார் அமைச்சர் சம்பிக்க!
  • ரணிலின் திட்டங்களை தவிடு பொடியாக்கிய சஜித்! திணறும் ஐ.தே.க...! குழப்பத்தில் உறுப்பினர்கள்
  • உள்நாட்டு விவகாரங்கள் ஒன்றும் வியாபாரம் அல்ல! அமெரிக்காவை எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
  • மகிந்தவால் செய்யமுடியாததை கோட்டா செய்வாரா? அமைச்சருக்கு வந்த சந்தேகம்
  • கோட்டா மீதான பிடி இறுகுகிறதா? விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்து!
  • தலைவரின் பெயரைப் பயன்படுத்தி வாக்குக் கேட்க வெட்கம் இல்லையா? பிரதமர் சாட்டையடி
  • கல்வியமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் மதரசாக்கள்