சந்திரிக்காவின் நாடாளுமன்ற வருகையால் அதிர்ச்சியில் ராஜபக்ச அணி - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • சந்திரிக்காவின் நாடாளுமன்ற வருகையால் அதிர்ச்சியில் ராஜபக்ச அணி
  • வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்!
  • அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரர் வீட்டில் விருந்து! சஜித்துடன் ஐ.தே.கட்சியின் சுமார் 50 எம்.பிக்கள்
  • முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் செய்ய அனுமதி
  • சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது!
  • குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல உண்மைகளை அம்பலப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு
  • இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா! இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
  • தமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறும் அநுரகுமார!