சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • மூன்று அணியாக உடையும் ஐக்கிய தேசியக் கட்சி! பதவி விலகும் சபாநாயகர்
  • யாழில் முன்னாள் போராளி உட்பட இரண்டு வீடுகளுக்குள் நடந்த பயங்கரம்
  • தமிழருக்கு நீதியை நிலைநாட்ட தயாரில்லையென்பதை ரணில் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது
  • சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ்
  • ஜனாதிபதி வேட்பாளராக சவேந்திர சில்வாவை களமிறக்கியிருந்தால் கூட்டமைப்பு ஆதரித்திருக்கும்
  • ஐ.தே.கட்சிக்குள் பலமான நால்வர் இருக்கின்றார்கள்
  • கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் அகில விராஜ்
  • இரவு சாப்பாட்டுக்கு ஒன்றுகூட கட்சித் தலைவரைக் கேட்கத் தேவையில்லை - பாலித எம்.பி

Latest Offers

loading...