கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் அகில விராஜ்:இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Kanmani in அரசியல்

நாளுக்கு நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • மஹரகமவைப் பறிகொடுக்கப் போகும் மஹிந்த தரப்பு! நீதிபதி கொடுத்த அதிர்ச்சி
  • நாடாளுமன்றில் பிரதமர் ரணிலுக்கு நன்றி கூறிய கூட்டமைப்பின் உறுப்பினர்
  • மைத்திரி மஹிந்த மீண்டும் சந்திப்பு
  • இவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு
  • சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆருடமும் த.தே .கூவின் முடிவும்
  • ஜ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் குறித்து தகவல் வெளியிட்ட எம்பிக்கள்
  • கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கும் அகில விராஜ்
  • ஐ.தே.கட்சிக்குள் பலமான நால்வர் இருக்கின்றார்கள்! யார் அந்த ஒருவர்

Latest Offers

loading...