சஜித் உங்களுடன் பேச வருகிறார் என்ற தொனிப்பொருளில் மாத்தறையில் இடம்பெறும் பொதுக்கூட்டத்திற்கு சற்று முன்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச வருகைத் தந்துள்ளார்.
பெருந்திரளான மக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரதான மேடைக்கு தற்போது சஜித் வருகைத் தந்துள்ளார்.
மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.