சஜித் செய்யும் சதி? கோத்தபாய வழங்கியுள்ள உறுதிமொழி!

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாளாந்தம் எமது தளத்தில் பல்வேறு செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.

அந்த செய்திகளில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட அதிக முக்கியத்துவம் பெற்றவற்றை நாங்கள் காணொளி வடிவில் தொகுத்து வழங்கி வருகின்றோம்.

இந்நிலையில் இன்றையதினத்திற்கான காணொளி தொகுப்பு இதோ,

இன்றைய முக்கிய செய்திகளில்,

  • கோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி? மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
  • ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காததன் காரணம் இதுதான் மனோ கணேசன் விளக்கம்
  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ.தே.க வில் எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வுதான் என்ன?
  • ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய வழங்கியுள்ள உறுதிமொழி!
  • பயங்கரவாத அமைப்புகளின் தடை நீங்காது: ருவான் குணசேகர
  • பொதுக் கூட்டங்கள் மூலம் தலைவர்கள் உருவாவதில்லை - அமைச்சர் வஜிர அபேவர்தன
  • ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
  • அடங்க மறுக்கிறது சஜித் அணி! ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?
  • கட்சியை பிளவுப்படுத்த சஜித் செய்யும் சதி!

போன்ற செய்திகள் உள்ளடங்குகின்றன.