நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
1. அடங்க மறுக்கிறது சஜித் அணி! ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?
2. ஐ.நா அமைதி காக்கும் படைகளுக்கான வாய்ப்பை இழக்கும் இலங்கை
3. விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! குறைந்த கட்டணத்தில் மற்றுமொரு விமான சேவை
4. முல்லைத்தீவில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்தொழில்
5. இளைஞர்களை தேடி தேடி கொலை செய்தவர்களுக்கு...! அரசாங்கம் தொடர்பில் என்ன கூறுகிறார் மகிந்த?
6. ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ஷர்கள் வீட்டில் திருமணம்!