ரணிலுக்கு எதிரான மைத்திரியின் மற்றொரு திட்டமும் தோல்வியில் முடிந்தது! செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ரணிலுக்கு எதிரான மைத்திரியின் மற்றொரு திட்டமும் தோல்வியில் முடிந்தது!
  • பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றினால் அதிகளவு அதிகார பகிர்வு குறித்து கவனம் செலுத்தப்படும் என்கிறார் மகிந்த
  • கை - மொட்டு பேச்சு மீண்டும் ஆரம்பம்
  • மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரும் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம்?
  • ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அம்பாறை மக்களை சலசலப்பிற்குட்படுத்திய சுவரொட்டி!
  • தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் ஆதரவைத் திரட்ட மகிந்த வகுத்துள்ள திட்டம்!
  • முஸ்லிம்கள் மீது நம்பிக்கையை இழக்க வைத்த சஹ்ரான் போன்றோர் தெடர்பில் காத்தான்குடி மக்களின் மனநிலை இதுவே!
  • மோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது கூட்டமைப்பு!