ரணில் முன்னிலையில் சுமந்திரன் தெரிவித்துள்ள விடயம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ரணில் அமைச்சரவையில் இருந்த காலப்பகுதியிலேயே ஐ.தே.கவினரால் யாழ். பொது நூலகம் எரித்து அழிப்பு; அவர் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு!
  • ரணிலுக்கு ஓரளவுக்கு முதுகெலும்பு இருக்கின்றது: மகிந்த
  • யாழில் ஆரம்பமானது தேசிய கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு!
  • யாழில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய தமிழ் மக்கள்!
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வு! செயலாளர் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர
  • தற்கொலை குண்டுத்தாக்குதல் விவகாரம்! பூஜிதவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு
  • மகிந்த அரசு பொருளாதார ரீதியில் முக்கியமான இடங்களை விற்கவில்லை: கோத்தபாய
  • யாழ்ப்பான மாநகர சபையின் வரலாறு மக்களின் கண்ணீரிலும் இரத்தத்தினாலும் உறைந்துள்ளது.. ஆளுநர் சுரேன் ராகவன்