புலிகளால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • வெற்றிகரமாக நிறைவடைந்த கலந்துரையாடல்! கோத்தபாய என்ன கூறுகிறார்?
  • பிரதமர் ரணிலை மதிக்கின்றேன், மைத்திரியுடன் ஒப்பந்தம் எதுவும் இல்லை! சஜித்
  • ஜனாதிபதி வேட்பாளர் குறித்த செய்திக்கு பிரதமர் ரணில் மறுப்பு!
  • ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்! சஜித் எடுத்துள்ள தீர்மானம்?
  • நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்! தயாசிறி அனுப்பியுள்ள இரகசிய கடிதம்..?
  • ரணில் அப்படி கூறவே இல்லை- அது கோட்டாபய தரப்பால் சோடிக்கப்பட்ட கதை!
  • நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக நாள் குறித்தார் மைத்திரி!
  • புலிகளால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால்! இன்று...?