தவறாக சித்தரிக்கப்படுகின்றோம்: கோத்தபாய கவலை! இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Kanmani in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • சஜித்திற்கு எதிராக பொன்சேகா போர்க் கொடி
  • ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி வெளியிடப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காணொளி
  • மாகாணசபையின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்: ரணில்
  • தனித்து புதிய கூட்டணியை அமைக்க யோசனை கூறும் சந்திரிக்கா
  • ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் உடன்பாடு? சந்தேகிக்கும் ஹரின் பெர்னாண்டோ
  • பிரதமருக்கே அதிகாரம் எனும் ஜனாதிபதியின் கருத்துக்கு மறுப்பு
  • பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சுதந்திர கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார்
  • தவறாக சித்தரிக்கப்படுகின்றோம்: கோத்தபாய கவலை

Latest Offers