மைத்திரி அணியின் கோரிக்கையை நிராகரித்த கோத்தபாய! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • யாழ்ப்பாணக் கண்காட்சியில் மஹிந்த ஆட்சியின் கொடூரத்தை வெளிப்படுத்திய விவரணப் படம்
  • மைத்திரி அணியின் கோரிக்கையை நிராகரித்த கோத்தபாய!
  • வேலை வாய்ப்புக்களை கிழக்கில் சமமாகவே வழங்குவேன்- கிழக்கு மாகாண ஆளுநர்
  • சமுர்த்தி கூட்டத்தில் அரசியல் பேசியமைக்கு முல்லைத்தீவு மக்கள் எதிர்ப்பு
  • சஜித்தின் ஆட்சியில் மைத்திரி பிரதமரா..?
  • ஆரம்பித்த போராட்டம் தோல்வியடைந்ததில்லை - சம்பிக்க ரணவக்க
  • கோத்தபாய விவகாரம் சிக்கலில் சமல் ராஜபக்ச
  • கோத்தபாய அரசியலில் குதித்ததற்கான காரணம் வெளியானது
  • ரணிலுக்கும் கட்சியில் ஒரே சட்டம் தான் - சுஜீவ சேனசிங்க கருத்து

Latest Offers