முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி..? - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • கோத்தபாயவின் நிகழ்வில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலி பெண் போராளியின் படம்
  • சிங்கள மக்களிடம் உள்ள நம்பிக்கையில் தமிழர்களிடம் ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்
  • முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி..?
  • எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசார பொறுப்பு பசில் ராஜபக்சவிடம் ஒப்படைப்பு
  • கோத்தபாயவின் வெற்றிக்காக ஐ.தே.கவின் உதவியை நாடும் நாடாளுமன்ற உறுப்பினர்!
  • சமூர்த்தி கூட்டத்தில் அரசியல் பேசியமைக்கு முல்லைத்தீவு மக்கள் எதிர்ப்பு
  • ரணிலின் ஒப்பந்தத்திற்கு அமைய செயற்படும் தயாசிறி
  • கோத்தபாய ராஜபக்சதான் ஜனாதிபதி வேட்பாளர்! மாற்றம் எதுவுமில்லை என்கிறார் மஹிந்த

Latest Offers