தமிழர்களின் இறுதி ஆயுதம் இதுவே! கூறுகிறார் மஹிந்த ராஜபக்ச - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்து ஒட்டுமொத்த நாட்டையும் சீரழித்துவிட்டது ரணில் அரசு! கூறுகிறார் மஹிந்த ராஜபக்ச
  • ஊரெழுவில் அமைக்கப்பட்ட மாதிரி வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!
  • தமிழர்களின் இறுதி ஆயுதம் இதுவே! தமிழினம் மீண்டெழுவதும் கல்வி மூலமே! நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்
  • யாழில் சஜித்துடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு! வெளிவந்துள்ள தகவல்கள்
  • ஜனாதிபதி மைத்திரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட அரச தொலைக்காட்சி
  • இலங்கையின் பல மாவட்டங்களில் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் - அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
  • நாட்டின் நிம்மதியை இழக்கச் செய்யும் காரணங்களை கூறுகிறார் அமைச்சர் றிஷாட்
  • ஐ.தே.கவில் வெற்றி பெறும் வேட்பாளரை நியமித்தால் அவருக்கு ஆதரவளிக்கப்படும்: அமைச்சர் திகாம்பரம்