யாழில் சஜித் முன்னிலையில் ஆதங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! - அரசியல் செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வல்லமை எனக்கு இருக்கின்றது: யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச
  • யாழில் சஜித் முன்னிலையில் ஆதங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
  • இன்று இலங்கையில் இடம்பெறவுள்ள மும்மூர்த்திகளுக்கான சந்திப்பு!
  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
  • சொத்து சேர்ப்பதற்கு ஆசை கிடையாது: வீ.ஆனந்தசங்கரி
  • இறுதி நேரத்தில் சுதந்திர கட்சி எடுக்கும் முடிவு! சந்திரிகாவின் தந்திர காய்நகர்த்தல்
  • கோத்தபாயவா?, சஜித்தா? ரணிலா? என்பது பிரச்சினை இல்லை: தமிழர்களின் நாடி பிடிப்பதே சிலருக்கு முக்கியம்
  • மகிந்தவின் ஆட்சியிலேயே இன்று இருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டான்! கோடீஸ்வரன்