எமது தள பயனாளர்களுக்காக உண்மையானதும், நம்பகத் தன்மையானதுமான செய்திகளை உடனுக்குடன் நாம் தந்து வருகின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பயனாளர்களின் தேவையறிந்து புதிய பல முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் எமது தளத்தில் நாளொன்றுக்கு பெருமளவான செய்திகள் வெளியாகிவரும் நிலையில் அவற்றுள் முக்கியமான செய்திகளை தொகுத்து செய்திகளின் தொகுப்பாக வழங்கி வருகின்றோம்.
இவ்வாறானதொரு சந்தரப்பத்தில் இன்றைய நாளுக்கான சிங்கள பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ள தலைப்புச் செய்திகளை தமிழில் வழங்கும் இன்னுமொரு புதிய முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.
அதன்படி இன்றைய சிங்கள பத்திரிகைகளில் வெளியாகியுள்ள தலைப்பு செய்திகள் காணொளி வடிவில் இதோ,