நாட்டில் தமிழ் மக்கள் இனியும் ஏமாற்றப்படுவார்கள் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர்! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாட்டில் தமிழ் மக்கள் அன்றும் ஏமாற்றப்பட்டனர், இன்றும் ஏமாற்றப்படுகின்றனர், இனியும் ஏமாற்றப்படுவார்கள் என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிரிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய தினம் வெளியாகியுள்ள சிங்களப் பத்திரிகைகளின் முக்கிய தொகுப்பினை இங்கே காணலாம்,

Latest Offers