ரணில் சஜித்திற்கு இடையில் முக்கிய சந்திப்பு - பிரதான செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு
  • கொழும்பில் பெண்களை இலக்கு வைத்து நடக்கும் மோசடி! கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை
  • உல‌மா க‌ட்சியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
  • பலத்த காற்றுடன் கொந்தளிப்பாக கடற்பிரதேசங்கள்! காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
  • இலங்கை பாடசாலைகளில் விரைவில் கொண்டு வரப்படும் தடை
  • ரணில் - சஜித்திற்கு இடையில் முக்கிய சந்திப்பு
  • யாழில் இருந்து நேரடி விமான சேவை! இலங்கை விரைகிறது தொழில்நுட்பக் குழு
  • ஐ.தே.கவின் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிக வாக்குகள்! சுமூகமாக இடம்பெற்ற கலந்துரையாடல்