போராட்ட களத்தில் சீ.வி.விக்னேஸ்வரன்! சர்வதேசத்திலிருந்து எழும் எதிர்ப்புக்கள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • படைத்தரப்பு வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
  • அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்: மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஏற்பாடு
  • எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி
  • இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த டோகோ ஜனாதிபதி
  • யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்ட களத்தில் சீ.வி.விக்னேஸ்வரன்
  • எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் ஒன்றிணையுமாறு ஆதீன குரு முதல்வர் அழைப்பு!
  • யாழ். மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற மைத்திரி! சர்வதேசத்திலிருந்து எழும் எதிர்ப்புக்கள்
  • தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை

Latest Offers