தோல்வியடைந்தால் வீட்டுக்கு செல்ல தயார் என கூறும் பிரதமர்! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியை தொடர்வதாகவும், தோல்வியடைந்தால் வீட்டுக்கு செல்ல தயார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது அனுபவத்தில் தாம் பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய தினம் வெளியாகியுள்ள சிங்களப் பத்திரிகைகளின் முக்கிய தொகுப்பினை இங்கே காணலாம்,

Latest Offers