பிரதமர் பதவி காரணமாக மைத்திரி, மஹிந்த தரப்பு பேச்சுவார்த்தையில் நெருக்கடி? - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • பிரதமர் பதவி காரணமாக மைத்திரி, மஹிந்த தரப்பு பேச்சுவார்த்தையில் நெருக்கடி?
  • தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த தரப்பும், காலம் தாழ்த்துமாறு மைத்திரி தரப்பும் கோரிக்கை
  • சஜித்தின் எதிர்காலம்கூட்டமைப்பு கையில் - ரணில் வைத்த பொறி
  • ரணிலுக்கு வெற்றியா? இரகசியம் வெளியானது
  • அடுத்த சில தினங்களில் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்? பலமாக நம்பும் அமைச்சர்
  • வெற்றி பெற முடிந்தால் வருவேன்: முடியாவிட்டால் சென்று விடுவேன் - பிரதமர்
  • ரணில் பிரபலத்தை இழந்து விட்டார்: மங்கள
  • கலந்துரையாடலில் ஒருபோதும் கலந்துகொள்ளப் போவதில்லை! கூறிய மிக முக்கியஸ்தர்