Oops. Something went wrong. Please try again later
Desktop

ஜனாதிபதியின் காரைப் பயன்படுத்தும் ஐ.தே.கவின் பிரபலம்:இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Kanmani in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • பேருந்து சாரதியாக மாறிய சஜித் பிரேமதாஸ
  • ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? கிளிநொச்சியில் மாவை தகவல்
  • ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின் முதல் குற்றவாளி பிரதமர் ரணிலே, ரணிலுக்கு பின்னரே சஹரான் குழு
  • ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தல் கட்சிகளுக்கிடையிலான போட்டி அல்ல; அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான பலப்பரீட்சை
  • ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தரப்பினருக்கே எங்கள் ஆதரவு! டக்ளஸ் தேவானந்தா
  • வேலைகளை செய்ய சர்வாதிகாரம் அவசியமில்லை: ரணில்
  • ஜனாதிபதியின் காரைப் பயன்படுத்தும் ஐ.தே.கவின் பிரபலம்
  • தமிழீழம் வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முடியாது! மகிந்த அணி தெரிவிப்பு

Latest Offers