நாமலின் திருமணத்திற்கு கிளிநொச்சியில் இருந்து வந்த முக்கிய நபர்:இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Kanmani in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • நாமலின் திருமணத்திற்கு கிளிநொச்சியில் இருந்து வந்த முக்கிய நபர்
  • ஐக்கிய தேசிய கட்சியில் திடீர் நடவடிக்கை! சிரேஷ்ட உறுப்பினர்களின் பதவிகள் பறிப்பு
  • பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழில் கலந்துரையாடல்
  • ஜனாதிபதி வேட்பாளராக துடிக்கும் சஜித்துக்கு மனோகணேசனின் ‘அட்வைஸ்’
  • அமைச்சர் மங்களவின் இல்லத்தில் சஜித் மந்திராலோசனை
  • தேசிய மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு மாணவி முதலிடம்
  • தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றி! அவர்களின் முக்கிய விடயங்களை நிறைவேற்ற முடியவில்லை
  • ஒரே அணியிலிருந்து தமிழர்களின் வாக்குகளை பெறப்போகும் கருணாவும், வியாழேந்திரனும்! சிறிநேசன்