ரணிலுக்கும் சஜித்திற்கும் காலக்கெடு வழங்கிய கட்சியினர் - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் கூடிய விரைவில் இறுதி முடிவு ஒன்றை எடுக்குமாறு தாம் வலியுறுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் கூறியுள்ளனர்.

அது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்களப் பத்திரிகை கண்ணோட்டத்தினை இங்கே காணலாம்.