பாட்டுப் பாடத் தயாராகும் ஜனாதிபதி! மைத்திரியின் புது அவதாரம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகு விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பாடவுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் பாடவுள்ளார்.

இந்த நிகழ்வில் பழைய பாடல்களை ஜனாதிபதி பாடுவதற்கு தயாராவதாக தெரியவருகின்றது.

Latest Offers