கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றி! சஜித் பிரேமதாச அறிவிப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • தமிழர் தலைநகரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!
  • தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கியை உடைக்க கிழக்கில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரம்!
  • கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றி! சஜித் பிரேமதாச அறிவிப்பு
  • தோல்வியைத் தழுவிய அமைச்சர் சஜித்தின் முயற்சி
  • முல்லைத்தீவு மந்துவிலில் விமானப்படை குண்டுவீச்சில் பலியானவர்களின் 20ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
  • மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் ராகிங் - வெளியேறும் மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
  • பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
  • யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலிபனின் நினைவு நாள்
  • பலாலி விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படுகின்றது!