சஜித்தைக் கண்டு மிரளும் மகிந்த அணி! சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் செய்திகள் பல

Report Print Jeslin Jeslin in அரசியல்

தாம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதை கண்டு தாமரை மொட்டினர் பயந்து போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அதனாலயே என் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கையை தாமரை மொட்டினர் எடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக செய்திகளுடன் மேலும் பல செய்திகளை இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் பார்க்கலாம்,