மைத்திரியை சந்திக்கிறார் மகிந்த! முக்கியச் செய்திகள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எமது தளத்தில் நாள்தோறும் பல்வேறு செய்திகள் பிரசுரமாகின்றன.

அவற்றில் முக்கிய இடம் பிடிக்கின்ற செய்திகளை நாங்கள் செய்தி தொகுப்புகளாக வழங்கி வருகின்றோம்.

இந்நிலையில், இன்றைய காலை நேர செய்தி தொகுப்பு இதோ,

  • யாழ். நல்லூரில் மக்கள் புரட்சியோடு தொடங்கிய தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
  • பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் இப்போது எமக்கு தேவையில்லை! யாழில் வைத்து வெளிவந்த தகவல்
  • தமது தோழர்கள் 60 ஆயிரம் பேரை கொன்று குவித்தவரின் மகனுக்கு ஆதரவளிப்பதா? சீறுகிறது ஜே.வி.பி
  • கூட்டணியின் சின்னம் தொடர்பில் இறுதி முடிவெடுக்க மைத்திரியை சந்திக்கிறார் மகிந்த!
  • முல்லைத்தீவு மந்துவிலில் விமானப்படை குண்டுவீச்சில் பலியானவர்களின் 20 ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
  • ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்துள்ள உறுதி
  • நாட்டிற்குள் பயங்கரவாத நிதிகள் வரத் தொடங்கியுள்ளமைக்கு இதுவே காரணம்?
  • கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றி! சஜித் பிரேமதாச அறிவிப்பு