Oops. Something went wrong. Please try again later
Desktop

நான் சாட்சியம் அளித்தேன்! ரணிலின் டுவிட்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் பிரதமர் என்ற வகையில் நான் முன்னிலையான இரண்டாவது சுயாதீன ஆணைக்குழுவாக இது உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

மோசடி மற்றும் ஊழலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை நான் சாட்சியமளித்தேன்.

பிரதமர் என்ற வகையில் நான் முன்னிலையான இரண்டாவது சுயாதீன ஆணைக்குழுவாக இது உள்ளது. நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers