நாமலுக்காக ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர்! வெளிவந்துள்ள புகைப்படம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது
  • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு? மைத்திரி வெளியிட்ட ரகசியம்
  • மஹிந்த தரப்பின் சிலர் நன்றி மறந்து செயற்படுகின்றனர்! ஜனாதிபதி
  • ஒத்துழைப்புக்களை வழங்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையும் நீக்கம்! தயாசிறி எச்சரிக்கை
  • அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
  • நாட்டின் பல பகுதிகளில் ஆபத்தான காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • நாமலின் திருமணத்திற்காக 7000 விருந்தினருக்கு அழைப்பு!
  • கொழும்பில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - 9 பெண்கள் கைது
  • ஜனாதிபதி மைத்திரியின் எச்சரிக்கை!

Latest Offers