மைத்திரி வெளியிட்ட ரகசியம்! உச்சகட்ட கோபத்தில் சம்பந்தன் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்
656Shares

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • சஜித் அணியினரிற்கு பாரிய ஏமாற்றம்! சுமந்திரன் விடயத்தில் கோபத்தின் உச்சத்தில் சம்பந்தன்
  • கவலைக்கிடமாக மாறியுள்ள ஐதேகவின் நிலை
  • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு? மைத்திரி வெளியிட்ட ரகசியம்
  • நிராகரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பு! வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் திறப்பு
  • நீதிமன்ற எதிர்ப்பை மீறி புதைக்கப்பட்ட சடலம்! ஐ.தே.க பிரதி அமைச்சருக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
  • ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரணில்!
  • யாழில் தொடரும் மர்மக்கும்பலின் அட்டகாசம்: நேற்று இரவும் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்; அச்சத்தில் மக்கள்!
  • ஐக்கிய தேசிய கட்சியின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் சுதந்திர கட்சி!
  • மணி சின்னத்தை கைவிடும் ஜே.வி.பி.