அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நாளை விசேட செய்தியாளர் சந்திப்பு!

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச நாளை விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு நடத்தபட உள்ளது. நாளை காலை வேளையில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் போன்ற விடயங்கள் குறித்து இந்த செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers