நான்கு வருடங்களுக்கு பின் நித்திரையிலிருந்து விழித்துள்ள ரணில்! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

ரணில் பாரிய நித்திரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு பின் தற்போது தான் விழித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போத அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய தினம் வெளியாகியுள்ள சிங்களப் பத்திரிகைகளின் முக்கிய தொகுப்பினை இங்கே காணலாம்,