இலங்கையில் இன்னும் 10 நாட்களில் வெளிவரவுள்ள முக்கிய அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • “எழுக தமிழ் - 2019” மக்கள் எழுச்சிப் பேரணி
  • இலங்கையில் இன்னும் 10 நாட்களில் வெளிவரவுள்ள முக்கிய அறிவித்தல்!
  • தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? சுமந்திரனின் கருத்து!
  • எனக்கான நேரமும், காலமும் வந்துவிட்டது களத்தில் குதித்தே தீருவேன் - சஜித் அதிரடி
  • வடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய திடீரென மேற்கொள்ளப்பட்ட விஜயம்! சிக்கியவர்களுன்கெதிரான நடவடிக்கை!
  • மன்னாரில் திடீர்வேலைநிறுத்தத்தில் குதித்த முக்கிய அரச நிறுவனம் - போக்குவரத்துக்கு திண்டாடும் மக்கள்!
  • நேற்று யாழிற்கு விரையும் எயார் இந்தியா அதிகாரிகள்! முதற்கட்ட சேவை தொடர்பில் பேச்சு!
  • மஹிந்தவுக்கு இன்று பெரும் ஏமாற்றம்!
  • சஜித் அணியைத்தொடர்ந்து ரணிலை சந்திக்கும் சம்பந்தன் குழுவினர்
  • சஜித் அணியைத்தொடர்ந்து ரணிலை சந்திக்கும் சம்பந்தன் குழுவினர்
  • விக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் எனக்கே ஆதரவு - கோத்தபாய நம்பிக்கை
  • கவலைக்கிடமாக மாறியுள்ள ஐதேகவின் நிலை

Latest Offers