கிளிநொச்சியில் அனுமதியற்ற முறையில் உப்பளம் அமைக்கும் பாரிய வேலைத்திட்டம்

Report Print Arivakam in அரசியல்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுப்பரந்தன் செருக்கன் பகுதியில் அனுமதியற்ற முறையில் தென் இலங்கையை சேர்ந்தவர்கள் உப்பளம் அமைக்கும் பாரிய வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,