அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையா? - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ஜனாதிபதி ஆணைக்குழுவை உடன் அமையுங்கள்! எதிர்க்கட்சி எம்.பி. கோரிக்கை
  • எவர் களமிறங்கினாலும் எமக்குச் சவாலே அல்ல; சவால் விடுக்கிறார் பசில் ராஜபக்ச!
  • தமிழ் மக்கள் விடயத்தில் பிரதான கட்சிகளின் நிலைப்பாடு என்ன? தெரியவந்தாலே ஆதரவு தொடர்பில் தீர்மானம்! சம்பந்தன்
  • புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
  • நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதிவியை நீக்க முழுமையான ஆதரவு! எம்.ஏ.சுமந்திரன்
  • ஜனாதிபதியின் குற்றச்சாட்டு குறித்து கோப் குழு விசாரிக்க வேண்டும்: விஜித ஹேரத்
  • தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சுதந்திரக் கட்சி தீர்மானத்தை எடுக்கும் - தயாசிறி ஜயசேகர
  • அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையா?