அடுத்த ஜனாதிபதி யார்? வர்த்தமானி வெளியானது! நீதிமன்றம் செல்லும் மைத்திரி - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Sujitha Sri in அரசியல்

நாட்டின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யார் அடுத்த ஜனாதிபதி என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டியுள்ளது.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இவை குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியை இங்கே காணலாம்,